இந்திய வெள்ளை இறால் வளர்ப்பு பற்றிய தேசிய பட்டறை (ciba) மையத்தில் நடைபெற்றது

08/06/2017 தொழில்

 சென்னை சாந்தோம் மத்திய உவர் நீர் மீன் வளர்ப்பு ஆராய்ச்சி நிலையம் (ciba)   மையத்தில் நடைபெற்றது. இதில்  இந்திய உவர்நீர் வளர்ப்பு முறைகளிலிருந்து நவின இறால் வளர்ப்பு முறைகள் பலவிதத்தில் முன்னேற்றம் அடைந்து வருகிறது. MAKE IN INDIA என்ற அடிப்படையின் முயற்ச்சிக்கா தேசிய பட்டரை ஒன்றை (ciba) தலைமையகத்தில் நடைபெற்றது. இதில் இறால் விவசாயிகள், மீன் விவசாயிகள், தொழில் முனைவோர், (ciba) விஞ்ஞானிகள், ஆராய்ச்சி மாணவர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். இதில் சிறப்பு விருந்தினராக  தமிழக மீன் வளத்துறை இயக்குனர் வி.பி. தண்டபாணி ,(ciba) இயக்குனர் கே.கே.விஜயன் மற்றும் தமிழக மீன் வளத்துறை மோகன சுந்தரம், தமிழக மீன் வளத்துறை இணை இயக்குனர் சுரேஷ்ராயக் உட்பட ஏறாளமானோர் பங்கேற்றனர். பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த தொழில் மனைவோருடன் புரிந்துணர்வு ஒப்பந்த கையெழுத்துதிடப்பட்டது.