கோவில் நிலங்களில் ஆக்கரிமிப்புகளை தடுத்து பொதுமக்களே மீட்க வேண்டும்


கோவில் நிலங்களில் ஆக்கரிமிப்புகளை தடுத்து   பொதுமக்களே மீட்க வேண்டும் இறைப்பணி மன்ற நிறுவனர் வேண்டுகோள்.
சென்னை அடுத்த திருவேற்க்காடு வேதமுனீஸ்வரர் கோவில் மற்றும் அதன் சுற்றியுள்ள கோவில் பகுதியில் தூய்மை நலன் குறித்து விழிப்புணர்வு பேரணி இந்து ஆலயங்கள் சுத்தம் செய்யும் இறைபணி மன்றம் சார்பில் மன்ற நிறுவனர் எஸ். கணேசன் தலைமையில் ஆண்கள் பொண்கள் உட்பட ஏறாளமான பக்தர்கள் ஊர்வளமாக சென்று.  ஆலயங்கள் பாதுகாப்பு மற்றும் பிளாஸ்டி ஒழிப்பு விழிப்புணர்வு ஏற்ப்படுத்தி பதாகாகைகள் ஏந்தியபடி  நகர முழுவதும் சுற்றிவந்தனர். இதனை அடுத்து அப்பகுதியில் உள்ள கோவில்கள், குளங்களில் உள்ள குப்பைகளை அகற்றி தூய்மையை ஏற்படுத்தினர். இந்நிகழ்ச்சியின் போது இறைபணி மன்றம் நிறுவனர் எஸ். கணேசன்  செயதியாளர்ரிடம் கூறியதாவது தமிழகம் முழுவதும் கோவில் நிலங்களில் ஆக்கரிமிப்புகளை தடுத்து,  கானாமல் போகும் கோவில் சிலைகளை பொதுமக்களே கண்கானிக்க வேண்டும் என்றார் .