ஆவடி மோரை ஷீரடி ஆனந்த சாய்பாபாவின் அதிசிய நிகழ்வுகள் வாரந்தோரும் திறளும் பொதுமக்கள்


ஆவடி மோரை ஷீரடி ஆனந்த சாய்பாபாவின் அதிசிய நிகழ்வுகள்  வாரந்தோரும் திறளும் பொதுமக்கள்
ஆவடி அடுத்த மோரை ஊராட்சியில் உள்ள ஷீரடி ஆனந்த சாய்பாபா ஆலயத்தில் விழாயன்தோறும் நடைபெறும் சிறப்பு பூஜை யில் ஏறாளமான பொதுமக்கள் பங்கேற்றனர். இப்பூஜையில் சமிபத்தில் குழைந்தையில்லாமல் தவித்த தம்பதியர்கள்க்கு  குழைந்தை பாக்கியம் கிடைத்ததால்  அக்குழைந்தைக்கு பிறந்தநாளன இன்று நெகிழ்ச்சியோடு ஷீரடி ஆனந்த சாய்பாபாவை வனங்கி தன் சந்தோஷமான நிகழ்வுகளையும் பக்தர்களோடு பகிர்ந்து கொண்டார் . இதுபோன்ற சுவாரிசியங்களும் ஏறாளமான அதிசியங்கள் நடைபெறுவதாள் நாளுக்கு நாள் கூட்டம் அதிகரித்து வருகிறது. இதுமட்டமல்லாமல் இக்கோவிலுக்கு வரும் பக்த்தர்களுக்கு நிறுவனர் திருமதி மைனாவதிரமேஷ் தினந்தோறும் அண்ணதானம் வழங்கிவருகிறார்.