ஸ்ரீ தேவி கருமாரியம்மன் ஆதீன ஆலயத்தில் கும்பாபிஷேகம்


சென்னை அடுத்த திருவேற்காடு பெருமாள் அகரம் ஸ்ரீ தேவி கருமாரியம்மன் ஆதீன ஆலயத்தில் கும்பாபிஷேகம் ஸ்ரீலஸ்ரீ ஐயப்பசுவாமிகள் தலைமையில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற ஆயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இவ்விழாவில் ஆவடி சட்டமன்ற உறுப்பினர் மாஃபா. பாண்டியராஜன் பங்கேற்று சிறப்பித்தார்.