ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சியில் டெங்கு காய்ச்சலை தடுக்க பேரூராட்சியின் ஊ


 

இந்தியாவின் 70-ஆவது சுதந்திரதின விழாவையொட்டி, குருúக்ஷத்ரா பள்ளி மாணவர்கள், தேசிய வரைபடம் போல் அணிவகுத்து நின்று பார்வையாளர்களை அசத்தினர்.

இந்தியாவின் 70-ஆவது சுதந்திர தினத்தை வாரம் முழுவதும் கொண்டாட வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டதைத் தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் கொண்டாடப்பட்டு

வருகிறது. இதையொட்டி, காஞ்சிபுரத்தை அடுத்த வையாவூரில் இயங்கி வரும் குருúக்ஷத்ரா பள்ளி மாணவர்கள் 70 பேர் புதன்கிழமை, இந்திய தேசிய வரைபடம் போல் அணிவகுத்து நின்று தேசிய கீதம்

இசைத்து பார்வையாளர்களை அசத்தினர். இதில் பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.