நன்மங்களம் ஊராட்சியில் உறுப்பினர் சேர்க்கைக்கான ஆலோசனை கூட்டம்


அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நன்மங்களம் ஊராட்சியில் உறுப்பினர் சேர்க்கைக்கான ஆலோசனை கூட்டம்
காஞ்சிபுரம் கிழக்கு மாவட்டம் பரங்கிமலை ஒன்றிய அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் டி டி வி. தினகரன் கரத்தை உயற்த்த மேலூம் மேலூம் வலுப்பெற உறுப்பினர் சேர்க்கைக்கான ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் ம.கரிகாலன் தலைமையில் நன்மங்களம் ஊராட்சியில் நடைபெற்றது. இதில் ஒன்றிய கழக செயலாளர் கு.காளிதாஸ், ஊராட்சி கழக செயலாளர் எம்.பி.லோகு உட்பட கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.