டெங்குவை கட்டுபடுத்த வீடு வீடாக சென்று தினந்தோரும் கண்கானிக்கும் மாடம்பாக்கம் பேரூராட்சியை


டெங்குவை கட்டுபடுத்த வீடு வீடாக சென்று தினந்தோரும் கண்கானிக்கும் மாடம்பாக்கம் பேரூராட்சியை பொதுமக்கள் பாராட்டுகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டம் மாடம்பாக்கம் பேரூராட்சியில் டெங்கு வராமல் தடுக்க குடியிருப்பு பகுதியில் உள்ள வீடுகளில் துண்டு பிரசுரம் மூலமாக விழிப்புணர் ஏற்படுத்தி ஒவ்வௌரு வீடாக சென்று கால அட்டவனையை கதவின் பின் புறமாக ஒட்டி கண்கானித்து அதில் கை யெழுப்பமிட்டு அப்பகுதியில் கொசுக்களை ஓழிப்பதில் பேரூராட்சி சார்பில் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது இதனை பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகிறார்கள்.