தென்னிந்திய இலக்கியத்தின் அண்மைக்காலப் போக்குகள் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.


காஞ்சிபுரம் மாவட்டம் காட்டாங்குளத்தூர்  எஸ்ஆர்எம் பல்கலைகழகத்தில் தென்னிந்திய இலக்கியத்தின் அண்மைக்காலப் போக்குகள் என்ற தலைப்பில் இரண்டு நாள் கருத்தரங்கம் சாகித்திய அகாதெமி  தென் மண்டல ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் கோபி தலைமையில் நடைபெற்றுது. இதில் கன்னடம் ,தெலுங்கு, மலையாளம் , தமிழ் ஆகிய  நான்கு மொழிகளில் ஆய்வு கட்டுரை சமர்பிக்கப்பட்டன. எழுத்தாளர் அசோகமித்ரன் மற்றும் எஸ்ஆர்எம் நிறுவனர் பாரிவேந்தர் கலந்து கொண்டனர்.