மதுரவாயல் பகுதி 146 வது வட்டம் ஆலபாக்கம் தாகம் தீர்க்கும் தண்ணீர் பந்தல்


 திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்  மதுரவாயல் பகுதி 146 வது  வட்டம் ஆலபாக்கம், மதுரவாயல் ஏரிக்கரை, திருமுருகன் நகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட  கழக அவைத் தலைவர்  ஜீவானந்தம் ஏற்பாட்டில் தாகம் தீர்க்கும் தண்ணீர் பந்தல் மாவட்ட கழக செயலாளர் திருவேற்க்காடு பா. சீனிவாசன் திறந்து வைத்தார். 
இதில் நீர் மோர், தர்பூசனி,  இளநீர், பப்பாளி,கிரினபழம் வெள்ளரிக்காய் மற்றும் குளிர்பானங்களை  வழங்கினர். 
உடன்  பகுதி கழக செயலாளர் இ.லக்கிமுருகன், மாவட்ட அம்மாபேரவை செயலாளர் துண்டலம் டி.பாபு, கழக எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர் கோணேஸ்வரன்,  கழக மகளீர் அணி துணைச் செயலாளர் காவேரி, பகுதி அவைத் தலைவர் குமார்,  வட்ட செயலாளர் ஜீ. வினோத்ராஜ் ஆகியோர் பஙேற்றனர்.