டி டி வி தினகரனை ஆதரித்து குக்கர் சின்னதிற்க்கு வாக்கு சேகரித்து கழக அம்மா


டி டி வி தினகரனை ஆதரித்து குக்கர் சின்னதிற்க்கு வாக்கு சேகரித்து கழக அம்மா பேரவை செயலாளர் எஸ். மாரியப்பன் கென்னடி  எம்.எல்.ஏ, தலைமையில் வ.உ.சி நகர் பகுதியில் கட்சி தொண்டர்கள் நிர்வாகிகள் மகளிர் அணியினர் உட்பட ஏறாளமானோர் தீவிர வாக்கு சேகரித்தனர்.