அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் உறுப்பினர் சேர்க்கையில் பொதுமக்கள்


அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் உறுப்பினர்  சேர்க்கையில்  பொதுமக்கள்  ஆர்வத்ததோடு இணைகிறார்கள்
காஞ்சிபுரம் கிழக்கு மாவட்டம் ஆலந்தூர் , மணப்பாக்கம், நந்தம்பாக்கம், கண்டோன்மென்ட் உள்ளிட்ட பகுதிகளில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள் ஏறாளமானோர்  டி டி வி. தினகரனை  விரும்பி தங்களை அக்கட்சியில் உறுப்பினராக இணைந்தனர். இதில் மாவட்ட செயலாளர் ம.கரிகாலன் ,பகுதி கழக செயலாளர் ஏ.என்.லட்சுமிபதி, மாவட்ட கழக துணைச் செயலாளர் சி.வேம்பரசன் வட்ட கழக செயலாளர்கள் சதீஷ், சுமோ பழனிவேல்,  வே. அன்பரசன், சுகுமாரன், இருதயராஜ், பன்னீர், உட்பட கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.