அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் சோழிங்கநல்லூர் மேற்கு பகுதியில் வீடு வீடாக


 

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் சோழிங்கநல்லூர் மேற்கு பகுதியில் வீடு வீடாக சென்று உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது.

 காஞ்சிபுரம் கிழக்கு மாவட்டம் சோழிங்கநல்லூர் மேற்கு பகுதிஅம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் டி டி வி. தினகரன் கரத்தை உயற்த்த மேலூம் மேலூம் வலுப்பெற வீடு வீடாக சென்று உறுப்பினர் சேர்க்கை மாவட்ட செயலாளர் ம.கரிகாலன் தலைமையில் 168 வது வட்டம் உள்ளகரத்தில் நடைபெற்றது. இதில் தொகுதி பொறுப்பாளர் சிவா, பகுதி கழக செயலாளர் ச.இராஜேந்திரன், வட்ட கழக செயலாளர் கஜேந்திரன் உட்பட கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.