டி டி வி தினகரனை ஆதரித்து காஞ்சி கிழக்கு மாவட்ட சார்பில் கொருக்கு பேட்டை பகுதியில் தீவிர வாக்


டி டி வி தினகரனை ஆதரித்து  காஞ்சி கிழக்கு மாவட்ட சார்பில் கொருக்கு பேட்டை பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பு சென்னை ஆர் கே நகர் தொகுதிக்குட்ப்பட்ட கொருக்கு பேட்டை காமராஜ் நகர் பகுதியில் டி டி வி தினகரனை ஆதரித்து  காஞ்சி கிழக்கு மாவட்ட சார்பில் மாவட்ட செயலாளர் ம.கரிகாலன் தலைமையில் கட்சி தொண்டர்கள் நிர்வாகிகள் மகளிர் அணியினர் உட்பட ஏறாளமானோர் தீவிர வாக்கு சேகரித்தனர்.