கருணாநிதியின் 94 வது பிறந்த நாள் விழா

06/09/2017 வீடியோ

 

காஞ்சிபுரம் மாவட்டம் கெருகம்பாக்கம் ஊராட்சியில் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் 94 வது பிறந்த நாளை முன்னிட்டு முன்னாள் ஊராட்சியில் மன்ற தலைவர் கே. வசிகரன் தலைமையில் கொடியேற்றி இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்கள்.