நியாய பொருட்க்கள் வழங்காத்தை கண்டித்து முற்றுகை

03/17/2017 வீடியோ

காஞ்சிபுரம் மாவட்டம் கெருகம்பாக்கம், பெரியபணிச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் நியாய விலைக்கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருட்க்கள் வழங்காத்தை கண்டித்து முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கே.வசிகரன்  தலமையில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது இதில் பங்கேற்ற ஏறாளமானோர் களை கைது செய்து காவலர்கள் அருகில் உள்ள மண்டபத்தில் அடைத்து பின்பு மாலையில் விடுவித்தனர்.