ஸ்டாலின் 65 வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள்

03/17/2017 வீடியோ

காஞ்சிபுரம் மாவட்டம் கெருகம்பாக்கத்தில் தி மு க செயல் தலைவர் ஸ்டாலின் 65 வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கே.வசிகரன் ஏற்பாட்டில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட செயலாளர் த.மோ.அனபரசன், ஒன்றிய கழக செயலாளர் ஆ.மனோகரன், திண்டுக்கல் லியோனி, ஊராட்சி கழக செயலாளர் கே.சுதாகர் உட்பட கட்சி தொண்டர்கள் பொதுமக்கள் ஏறளமானோர் பங்கேற்றனர். இதில் ஏழை எளியோர்க்கு நலத்திட்டங்கள் வழங்கினர்.