நியாய விலைக்கடைகளில்

03/15/2017 வீடியோ

நியாய விலைக்கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருட்க்கள் சரிவர கொடுக்காதை கண்டித்து முற்றுகை போராட்டம்திருவள்ளூர் மாவட்டம் பாண்டேஸ்வரம்  அரக்கம்பாக்கம் வெள்ளச்சேரி ஆகிய ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நியாய விலைக்கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருட்க்கள் சரிவர கொடுக்காதை கண்டித்து வில்லிவாக்கம் தி.மு.க. ஒன்றிய செயலாளர்  துரைவீரமணி  தலமையில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது இப்போரடாட்டத்தில் ஈடுபட்ட  முன்னாள் ஊராட்சிமன்றத்தலைவர் வி.ஜி.சுரேஷ்.  செ. கோவிந்தராஜ்  உன்பட ஏறாளமானோர் கள் கைது செய்து அருகில் உள்ள மண்டபத்தில் அடைத்து பின்பு மாலையில் விடுவித்தனர்.