சென்னை அண்ணா பல்கலை கழகத்தில் தேசிய கடலோர நிலைத்திட்ட மேலாண்மை மையம் துவக்கம்

07/17/2017 வீடியோ

சென்னை அண்ணா பல்கலை கழகத்தில் தேசிய கடலோர நிலைத்திட்ட மேலாண்மை மையம் துவக்கம்  சென்னை கிண்டி அண்ணா பல்கலை கழகத்தில் தேசிய கடலோர நிலைத்திட்ட மேலாண்மை மையம் துவக்க விழா நடைபெற்றது. இதில் மத்தியமைச்சர் ஹரிஷ்வர்தன், தமிழக நிதி அமைச்சர் டி.ஜெயக்குமார் ஆகியோர் துவக்கி வைத்தனர். நமது நாட்டின் தீவுகள் மற்றும் கடலோர பகுதிகளில் இயற்க்கை வளங்களை பாதுகாக்கவும், நிலையான வளர்ச்சி மேம்படுத்தவும் இத்தலைமுறை மற்றும் வருங்கால தலைமுறையினர்க்கு பயன்பெறும் நோக்கத்தோடு நிறுவப்பட்டுள்ளது.