தாம்பரத்தில் ஆண்களுக்கென்றே புதிய ஆடையகம்;

07/16/2017 வீடியோ

தாம்பரத்தில் ஆண்களுக்கென்றே புதிய ஆடையகம்; வாடிக்கையாளர்கள் குவிந்தனர்

சென்னை அடுத்த தம்பரம் நேஷ்னல் திறையரங்கம் அருகில் புதிதாக திறக்கப்பட்ட ஸ்ரீ.பெருமாள் ஸ்டோரில் துவக்க விழாவை முன்னிட்டு சிறப்பு சலுகயாக 99 ரூபாயிற்க்கு ரெடிமேட் சர்ட்டுகள் விற்ப்பனை செய்ய பட்டது. இதே போன்று ஏராளமான சிறப்பு சலுகைகளும் ரேமான். டிக்ஜாம் போன்ற பிராண்டடேட் ஆடைகளும், திருமணம் மற்றும் சுபகாரிங்களுக்கு தேவையான கோட் சூட்களும் நிறைந்துள்ளதால்  வாடிக்கையாளர்கள் குவிந்தனர். திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினர்கள், தொழிலதிபர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.