பாதாம் மற்றும் உடற்ப்பயிற்ச்சியில் ஏற்ப்படும் நன்மைகள்

07/12/2017 வீடியோ

சென்னை தி நகர் தனியார் விடுதியில் நடைபெற்ற பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின்போது பாதாம் மற்றும் உடற்ப்பயிற்ச்சியில் ஏற்ப்படும் நன்மைகள் குறித்து ஊட்டசத்து நிபுணர் ஹரினி குறிப்புகள் வழங்கினார். உடற்பயிற்ச்சியாளர் ஜெ.வெங்கடேசன் உடற் பயிற்ச்சி செய்முறை விளக்கம் அளித்தார். தினந்தோறும் 30 கிராம் பாதாம் சாப்பிட்டு முறையான உடற்பயிற்ச்சி செய்வதால் சோர்வு, நீரிழிவு, மற்றும் இதயத்தை காப்பதில் சிறந்தத்து தினசரி ஆரோக்கியத்திற்க்கான அனைத்து ஊட்ட சத்துகளும் இதில் உள்ளது என்றார்.