விற்ப்பனையாளர்கள் வினியோகஸ்த்தர்களுக்கான ஜி.எஸ்.டி. சுலப செயல் முறை (மித்ரா)

07/07/2017 வீடியோ

சென்னை தி நகர் தனியார் விடுதியில் அணில் குழும விற்ப்பனையாளர்கள் வினியோகஸ்த்தர்களுக்கான ஜி.எஸ்.டி. சுலப செயல் முறை (மித்ரா) என்ற திட்டம் அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அணில் சேமியா நிர்வாக இயக்குநர் கமலஹாசன் மற்றும் இயக்குநர் சுகுமார், நிறுவனர் விஜயகுமார், பொது மேலாளர் ரவிச்சந்திரன், ஆகியோர் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின் போது ஜி.எஸ்.டி. மித்ரா திட்டத்தின் மூலம் விற்ப்பனையாளர்கள் வினியோகஸ்த்தர்களுக்கான ஜி.எஸ்.டி. குறித்து விழிப்புணர்வு ஏற்ப்படுத்துவது மட்டுமில்லாமல் விற்ப்பனையில் உள்ள கணக்கியல் மற்றும் வரி நடைமுறை குறித்து தெளிவான உள்கட்டமைப்பு அமைத்து தர முடிவெடுத்துள்ளதாக தெறிவித்தனர்.