கிராம கலைகள் மற்றும் விவசாயத்தை இணைக்கும் (வில்லேஜ் டிக்கட் ) கிராமத்துத் திருவிழா

07/16/2018 தொழில்

கிராம கலைகள் மற்றும் விவசாயத்தை இணைக்கும் (வில்லேஜ் டிக்கட் )  கிராமத்துத் திருவிழா  
சென்னை எம்.ஜி.ஆர். ஜானகி மகளீர் கல்லூரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் விவசாயிகள் தங்களது விளைப் பொருட்க்களை சந்தைப்படுத்துதல் மற்றும் கிராமத்து கலைகளான உணவு வகைகள், நாட்டுப்புர கலைநிகழ்ச்சிகளை, விவசாயத் தொழில் முணைவோர்களை ஒருங்கிணைத்து (வில்லேஜ் டிக்கட் ) கிராமத்துத் திருவிழா என்ற தலைப்பில் ஜூலை 26, 27,28,29 ஆகிய தேதியில் எம்.ஜி.ஆர். ஜானகி மகளீர் கல்லூரியில்   நடைபெருகிறது. இதில் விவசாயிகள், நாட்டுப்புர கலைஞர்கள், கிராமத்து சமையல் கலைஞர்கள் அணைவரும் பங்கேற்க்கும் மிக பிரமாண்ட திருவிழாவில் அணைவரும் பங்கேற்க்கும் இந்நிகழ்ச்சிக்கான டிக்கெட்டினை அறிமுகம் செய்தனர். இதில் 32 மாவட்டங்களை சேர்ந்த உணவு வகைகள், கிராமசந்தை, நாற்று நடுதல், அரிசி தயாரிக்கும் செய்முறை விளக்கம், சிறந்த விவசாயத் தொழில் முனைவோர்க்கான விருதுகளை பிராண்ட் அவதார் மற்றும் கிராண்ட் கேட்ரிங் நிறுவனங்கள் இணைந்து  அசத்தால் நிகழ்ச்சிகளை ஏற்பாடுசெய்துள்ளது. மேலும் விவசாயிகள் தங்கள் பொருட்க்களை சந்தைபடுத்த இலவச ஸ்டால்கள் தேவைப்படுவோர் 7397463701, என்ற எண்ணிர்க்கு தொடர்பு கொள்ளவும். பொதுமக்கள் இத்திருவிழாவில் பங்கேற்று அசைவம் மற்றும் சைவ உணவுகளை சுவைக்கவும், கலைநிகழ்ச்சிகளை கண்டு ரசிக்க விரும்புவோர்  044-42925050 எண்ணிர்க்கு தொடர்பு கொண்டு நுழைவு சீட்டினை பெற்றுக் கொள்ளலாம் www.villageticket.com என்ற இணைத்தை தொடர்புகொள்ளலாம் என்றனர்.