காட்டான்குளத்தூர் எஸ்.ஆர்.எம் சைன்ஸ் மற்றும் டெக்னாலேஜ் கல்லூரி

06/29/2018 கல்வி

 காட்டான்குளத்தூர் எஸ்.ஆர்.எம் சைன்ஸ் மற்றும் டெக்னாலேஜ் கல்லூரி வளாகத்தில் ஆட்டிஸம் பற்றிய முதல் தேசிய மாநாடு நடைபெற்றது. இதில் தொழில்சார் சிகிச்சை கல்லூரியுடன் இணைத்த இமமாநாட்டை தமிழ்க ஆளுநர்  டி.ஆர். பன்வாரிலால்புரோகித் குத்துவிளக்கு ஏற்றி  துவக்கிவைத்தார், இதில் எஸ்.ஆர்.எம்.ஐ.ஸ்டிஸ்ட் அதிபர் டி.ஆர். பாரிவேந்தர் வரவேற்ப்புரையாற்றினரார். இம்மாநாட்டில் எஸ்.ஆர்.எம்.ஐ.யின் தலைவர் பி. சத்யநாராயணன், இயக்குனர் மருத்துவ மற்றும் உடல்நலம் விஞ்ஞானிஎன். சந்திரபிரபா,மற்றும் சந்தீப் சன்செட்டி, யு. கணபதி சாங்கர் உட்பட மாணவர்கள் ஆசிரிர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.