பல்லாவரம் வேல்ஸ் கல்லூரியில் 8 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா

06/12/2018 கல்வி

பல்லாவரம் வேல்ஸ் கல்லூரியில் 8 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா 
பல்லாவரம் வேல்ஸ் அறிவியல் தொழில் நுட்ப உயர் ஆராய்ச்சி நிறுவனத்தின் எட்டாம் ஆண்டுப் பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக வாளகத்தில் நடைபெற்றது.  இவ்விழாவில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்று சிறப்புரையாற்றி பல்கலைக்கழக அளவில் முதலிடம் பெற்ற 83 மாணவர்களுக்கு மற்றும் 69 முனைவர் பட்ட ஆய்வாளர்கள் உட்பட மொத்தம்  2217 மாணவர்களுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.  இதில் கல்லூரி நிறுவனர் ஐசரி கே.கணேஷ், பேராசிரியர் பி. சாமிநாதன் உட்பட மாணவர்கள் பெற்றோர்கள் ஏறாளமானோர் பங்கேற்றனர்.