வேலாம்மாள் பள்ளி மாணவர்கள் 71 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு 71 அடி நீள தேசிய கொடி உருவாக்கினர்.

08/12/2017 கல்வி

வேலாம்மாள் பள்ளி மாணவர்கள் 71 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு 71 அடி நீள தேசிய கொடி உருவாக்கினர்.

சென்னை அடுத்த முகப்பேர் வேலாம்மாள் பள்ளியில் 71 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஓவிய வகுப்பு மாணவர்கள் மூ வர்ண்ணக் காகிதங்களை பயன் படுத்தி 71 நிமிடத்தில், 71 அடி நீளமும், 7.1 அடி உயரத்தில் தேசிய கொடி உருவாக்கி கொண்டாடினார்கள்