போகாட் சகோதரிகள் பபிதா, கீதா ஆகியோர் விளையாட்டுத் துறையில் சாதனை பெற்ற வேலாம்மாள் மாணவர்களை ப

08/12/2017 கல்வி


 

போகாட் சகோதரிகள் பபிதா, கீதா ஆகியோர் விளையாட்டுத் துறையில் சாதனை பெற்ற வேலாம்மாள் மாணவர்களை பாராட்டினார்.

சென்னை அடுத்த கொளப்பாக்கம் வேளம்மாள் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா போதி வளாகத்தில் நடைபெற்றது. இதில் காமன்வெல்த் போட்டிகளில் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கம் வென்ற போகாட் சகோதரிகள் பபிதா, கீதா ஆகியோர் பங்கேற்று அகில இந்திய அளவில் யோகா மற்றும் பல்வேறு விளையாட்டுபோட்டிகளில் வெற்றி பெற்ற  மாணவர்களை பாராட்டி பரிசுகளை வழங்கினார்.