உலக சதுரங்க விளையாட்டுக்குழுவின் பிரதிநிதியாக முகப்பேர் வேலம்மாள் பள்ளிமாணவன் தேர்வு!

08/04/2017 கல்வி

முகப்பேர் வேலம்மாள் முதன்மைப் பள்ளியைச் சேர்ந்த ஏழாம் வகுப்பு மாணவன் பிரகனானந்தா உலக சதுரங்கக்குழு பிரதிநிதியாக தேர்தெடுக்கப்பட்டுள்ளார். யு.எஸ்.ஏ மற்றும் உலக சதுரங்கக்குழுவிர்க்கு இடையே சதுரங்க விளையாட்டு போட்டி 26 ஜூலை 2017 தொடங்கி  30 ஜூலை 2017 அன்று வரை நடை பெற்றது. இப்போட்டியில் 14 வயதிற்குட்பட்ட மாணவர் பிரிவிலிருந்து உலகளவிய சதுரங்க விளையாட்டில் பங்கு பெறுவதர்க்காக மாணவன் பிரகனானந்தா தேர்வு செய்யப்பட்டார்.போட்டியில் 3.5 .5 என்ற புள்ளிக்கணக்கில் பிரகன்னந்தா வெற்றி பெற்றார்.