தாகூர் பல் மருத்துவ கல்லூரியில் 2 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா.

07/31/2017 கல்வி

சென்னை அடுத்த வண்டலூர் ரத்தினமங்கலம் தாகூர் பல் மருத்துவ கல்லூரியில் 2 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா கல்லூரி அரகட்டளை தலைவர் பேராசிரியர் எம்.மாலா தலைமையில் கல்லூரி அரங்கில் நடை பெற்றது. இதில் சென்னை பல்கலை கழக துணை வேந்தர் எஸ்.பி.தியாகராஜன் பங்கேற்று சிறப்புரையாற்றி மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். இக்கல்லூரியை சேர்ந்த 9 இளநிலை மருத்துவ மாணவர்கள் ஆராட்சி கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமை பெற்று இக்கல்லூரிக்கு பெருமை தேடி தந்துள்ளனர். இவ்விழாவில் முதல்வர் சித்தரா, ஆர்.சந்திரன் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.