மறைந்த அப்தூல்கலாம் மணல் சிற்பம் உருவாக்கி அஞ்சலி

07/30/2017 கல்வி

றைந்த அப்தூல்கலாம்  மணல் சிற்பம் உருவாக்கி அஞ்சலி

 

சென்னை அடுத்த முகப்பேர் வேலம்மாள் பள்ளியில் மறைந்த அப்தூல்கலாம் 2 ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அப்பள்ளி நிர்வாகம் ஏற்பாட்டில்   வேலம்மாள் வித்யாலயா இணைப்பு பள்ளி மாணவி மாணவர்கள் 111 பேர் சேர்ந்து பள்ளி வளாகத்தில் அவரது உருவ மணல் சிற்பம் உருவாக்கும் நிகழ்ச்சி கல்வி குழுமம் தலைவர் தலைமையில் நடைபெற்றது. இதில் மாணவர்கள் பிரமாண்ட மணல் சிற்ப சிலையை உருவாக்கி மலர் தூவி  அஞ்சலி செலுத்தி அப்தூல் கலாமின் சாதனைகளையும் வாழ்க்கை வரலாற்றையும் உரையாற்றி பகிர்ந்துக் கொண்டனர்.