வண்டலூர் ஸ்ரீராமானுஜர் பொறியியல் கல்லூரியில் 11 வது பட்டமளிப்பு விழா

07/29/2017 கல்வி

சென்னை அடுத்த வண்டலூர் ஸ்ரீராமானுஜர் பொறியியல் கல்லூரியில் 11 வது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர் ரியல்டோ எண்டர்பிரஸஸ் (உற்ப்பத்தி மற்றும் செயல்பாடுகள்)  துணை தலைவர் கோப்பு பொன்னுசாமி பங்கேற்று சிறப்புரையாற்றி அண்ணா பல்கலைக் கழக தரவரிசையில் தேற்ச்சி வித்தில்  முதலிடம் பிடித்த பட்டதாரர் கள்களுக்கான பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். இதில் 450 பி.ஜி. மற்றும் யு.ஜி மாணவர்கள் M.E (CAD), M.E (CSE), M.E(VLSI  வடிவமைப்பு மற்றும் கணினி, அறிவியல், பொறியியல் எலக்ட்ரானிக் போன்றவர்கள் பதக்கங்கள் சான்றிதழ் பெற்றனர். இவ்விழாவில் என்.நித்திய சுந்தர், எஸ்.கண்ணன், கே.அருன்ராஜ், கே.அரவித்ராஜ், பி.சந்திரமவுலி மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் பங்கேற்றனர்.