திலீப்புக்கு இரண்டு மனைவிகளுக்கும் தெரியாமல் ஒரு திருமணம் நடந்திருக்கிறதா- வெளியான அதிர்ச்ச

08/03/2017 சினிமா

 

மலையாள நடிகை கடத்தப்பட்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்டிருப்பவர் நடிகர் திலீப்.

தற்போது இவரை பற்றி ஒரு திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. இவர் மஞ்சு வாரியரை காதலித்து திருமணம் செய்வதற்கு முன் தனது உறவினர் பெண்ணை திருமணம் செய்துள்ளார்.

சினிமாவுக்கு வந்த பின்னர் மஞ்சு வாரியருடன், திலீப் நெருக்கமாக பழகுவதை பார்த்த சில உறவினர்கள் அவரின் மனைவியிடம் கூறியுள்ளனர். அதன்பிறகு திலீப்பும், அந்த பெண்ணும் விவாகரத்து பெற்றுள்ளனர்.

இந்த விஷயம் மஞ்சு வாரியர் மற்றும் காவ்யாவுக்கு இதுவரை தெரியாதாம்.