உடனடியாக புகைப்படம் எடுக்க புதிய மொபைல் ஆப்பை அறிமுகம்படுத்தியது


புகைப்பட கலைஞர்களின் சேவையைப் பயன்படுத்தும் வகையில் கூகுல் ப்ளே ஸ்டோர் மற்றும் ஆப்பில் ஆப் ஸ்டோர் ஆகியவற்றிலிருந்து தரவிறக்கம் செய்யகூடியதாக புதிய செயலியினை போட்டோ கிளிக்கர்ஸ் பிரைவேட் லிமிடெட் இந்தியாவில் முதன் முதலாக அறிமுகப்படுத்தியுள்ளது. தங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாத எல்லாத் தருணங்களையும் நேர்த்தியாகப் படம் பிடத்து பதிவு செய்ய விரும்பும் வாடிக்கையாளர்கள் இதனைப் பயன் படுத்திக் கொள்ளலாம்.