விருப்ப மனு அளித்தனர்.

09/19/2016 GALLERYகாஞ்சிபுரம் கிழக்கு மாவட்டம் ஆலந்தூர் தொகுதி 12 வது மண்டலம் 167 வது மா மன்ற உறுப்பினர் ஹேமாபரணிபிரசாத் BA.BEd மற்றும் நகர அம்மா பேரவை துணைச் செயலாளர் பரணிபிரசாத் ஆகியோர் அதிமுக சார்பில் உள்ளாட்சி அமைப்புகளான தேர்தலில் போட்டியிட கழக மீனவர் பிரிவு செயலாளர் எம்.சி. முனுசாமி மற்றும் மாவட்ட கழக செயலாளர் சிட்லபாக்கம் ச. இராஜேந்திரன் ஆகியோரிடம் விருப்ப மனு அளித்தனர். உடன் கழகத்தினர்கள்