அமைச்சரை அவமத்தித்த சி.பி.எஸ்.இ பள்ளி நிர்வாகம்; அதிற்ப்த்தியான பெற்றோர்கள

05/29/2017 வீடியோ

 சென்னை அடுத்த வானகரம் நூம்பல் பிரதான சாலையில் வேதாந்தா அகாடெமி சி.பி.எஸ். பள்ளி திறக்கப்பட்டது. இதில் பங்கேற்ற ஊரக தொழில் துறை அமைச்சர் .பென்ஜமின் அவர்களை பள்ளி நிர்வாகம் அவமதித்தால் . பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் அதிற்ப்த்தியானர்கள் இன்று காலை நடைபெற்ற இவ்விழாவில் நீதிபதி செலமேஸ்வர், எம்.ஆர்.டி பொறியியல் கல்லூரி தலைவர் ஆர்.எஸ்.முனிரத்தினம், கே,ராமதாஸ் மற்றும் பள்ளி நிர்வாகிகளை மேடையில் அமரவைத்தனர் இதில் பங்கேற்ற ஊரக தொழில்த் துறை அமைச்சர் .பென்ஜமின் அவர்களை மக்களோடு மக்களாக கீழே அமரவைத்தனர் இதனை கண்ட பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் நிர்வாகத்தினரை கண்டு அதிற்ப்த்தி யானார்கள் .சிலர் எதிற்ப்பு தெறிவித்தனர் இதை கவனித்த ஆர்.எஸ்.முனிரத்தினம் விழா முடிவின் தருவாயில் அமைச்சரை அழைத்து  மேடையில் அமரவைத்தார். அப்போது சிலர், அடிப்படை அறிவும், நிர்வாக திரனுமில்லாத இப்பள்ளியில் நம் குழைந்தைகளை சேர்த்தால் என்ன கற்றுத் தருவார்கள், அவர்களின் எதிர்காலம் என்னவாகும் என முனுமுனுத்தே சென்றனர்