திருவள்ளுர் கிழக்கு  மாவட்டம் சார்பில்  அவடி நகர கழக செயலாளர் ஆர்.சி.தீனதயாளன் ஏற்பாட்டில்

11/13/2016 வீடியோ

திருப்பரங்குன்றம் தொகுதி அ தி மு க வேட்பாளர் போஸ்சை ஆதரித்து திருவள்ளுர் கிழக்கு  மாவட்டம் சார்பில்  அவடி நகர கழக செயலாளர் ஆர்.சி.தீனதயாளன் ஏற்பாட்டில் பசுமலையில் வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் கல்வி துறை அமைச்சர் மா.பா.க.பாண்டியராஜன் தீவிர வாக்கு சேகரித்தார்.  உடன் ஊரக வளர்ச்சி துரை அமைச்சர் பா.பென்ஜமின்,  கழக எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளரும் மாவட்ட செயலாளருமான வி.அலெக்சாண்டர், முன்னாள் அமைச்சர் எஸ்.அப்தூல்ரஹிம், தலைமை கழக பேச்சாளர் குமார், அவைத் தலைவர் க.சு.ஜனார்தனன், ஆவடி நகர அவைத் தலைவர் முகவை சுந்தரம், நகர கழக துணை செயலாளர் தங்க குணசேகரன், திருவேற்காடு முன்னாள் நகர மன்ற தலைவர் கோலடி டி.மகேந்திரன், எஸ்.கே.எஸ்.மூர்த்தி,ஆர்.வி.கிருஈஷ்ணமூர்த்தி, மதுரை ஆறுமுகம், கோபால்  மற்றும் மகளிர் அணியினர் கழகத்தினர்கள்.