முதல் அமைச்சர் பரிபூரண உடல் நலம் பெற வேண்டி பீர்க்கன்காரனை பேரூராட்சி கழகம் சார்பில்

10/23/2016 வீடியோ

முதல் அமைச்சர் பரிபூரண உடல் நலம் பெற வேண்டி காஞ்சிபுரம் கிழக்கு மாவட்ட தாம்பரம் தொகுதி பீர்க்கன்காரனை பேரூராட்சி கழகம் சார்பில் சார்பில் செயலாளர் எ.வி.சம்பத்குமார் ஏற்பாட்டில்  விசேஷ ஆராதனை  அபிஷேகம் மற்றும் அன்னதானம் சிறப்பு பூஜ நடைபெற்றது. இதில் மாவட்ட கழக செயலாளர் சிட்லபாக்கம் ச.இராஜேந்திரன், ஒன்றிய கழக செயலாளர் என்.சி.கிருஷ்ணன், பேரூராட்சி கழக செயலாளர் எ.வி.சம்பத்குமார் மற்றும் கழகத்தினர்கள்.